fitch solutions

img

2022-ல் 54.7 கிகாவாட் காற்றலை மின் உற்பத்தி - ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் தகவல்

இந்தியா வரும் 2022-ஆம் ஆண்டில், மத்திய அரசின் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 கிகாவாட் காற்றலை மின் உற்பத்தியில், 54.7 கிகாவாட் உற்பத்தி திறன் மட்டுமே பெற முடியும் என்று ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.